சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகத்தில் ஆய்வாளராக இருந்த லியாங் ஜுவான், 42, அவரது ஆய்வுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான பொறுப்பாளராகவும் இருந்துவந்தார். அம்மாது, அவரே நடத்திய 'பயோகெம் சயன்டிஃபிக்' நிறுவனத்திலிருந்து அந்தப் பொருட்களை வாங்கியதன் தொடர்பில் ஆய்வுக் கழகத்தை ஏமாற்றியதற்காக அவருக்கு எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் கழகத்தை ஏமாற்றி மோசடி செய்த பெண்ணுக்கு இருவாரச் சிறை
1 mins read
-

