அதிகமான வேலை, ஏச்சு, சம்பளப் பிரச்சினை போன்றவற்றுக்காக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்கள் உதவியை நாடுவதாகத் தெரியவந்துள்ளது. கட்டாயப்படுத்தி வேலைக்குட்படுத்துவது அவர்கள் அளித்த பல புகார்களிலிருந்து அறியப்படுவதாக புலம்பெயர்வுப் பொருளியலுக்கான மனிதாபிமான அமைப்பான 'ஹோம்', ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட மனிதக் கடத்தல் தடுப்பு அமைப்பான 'லிபர்ட்டி ஷேர்ட்' ஆகியவை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அதிக வேலை, ஏச்சு, சம்பளப் பிரச்சினைகளுக்காக உதவி கோரும் பணிப்பெண்கள்
1 mins read
-

