'புதிய பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி வழங்குகிறது'

'புதிய பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி வழங்குகிறது'

1 mins read

புதிதாகத் தொடங்கப்பட்ட தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் நாட்டில் பல காலமாக இயங்கி வரும் பல்கலைக்கழகங் களைக் காட்டிலும் அரசாங்கத்திடமிருந்து இரு மடங்கு நிதியுதவி பெற்று வருவதாக கல்வி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று கூறினார்.