பலத்த காற்று வீசும் அடுத்த இரு வாரங்களுக்கு சிங்கப்பூரில் சில நாட்களில் அதிக வெப்பமாக இருக்கும் என்றும் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரி வித்தது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து இம்மாத இறுதி வரை நீடித்தாலும், ஜனவரி மாதத்தில் பெய்யும் மழையின் அளவு வழக் கத்துக்கு மாறாக குறைந்தி ருக்கும். வடக்கிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசும். ஜனவரியின் கடைசி வாரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். வெப்பநிலை 24 டிகிரிக்கும் 33 டிகிரிக்கும் இடைப்பட்டிருக்கும்.
அடுத்த இரு வாரங்களுக்கு பலத்த காற்று வீசும்
1 mins read
-

