ஒன்றுசேர்ந்து சமூகத்துக்கு சேவையாற்றுதல் போன்ற திட்டங் கள் அர்த்தமுள்ளவை என்றும் அவற்றால் சமூகத்தின் தேவை களை சிங்கப்பூரர்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் பரிவுள்ள அனைவரையும் உள்ள டக்கும் சமூகத்தை உருவாக்க முடியும் என்று மேலும் திரு ஹெங் தெரிவித்தார். தேசிய தொழிற்சங்க காங்கிர சின் இளையர் அணியான 'யங் என்டியுசி'யும் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றமும் இணைந்து நேற்று நடத்திய 'தெம்பனிசில் கிராமிய உணர்வை வெளிப்படுத் துக' எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார் தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஹெங்.
'அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையே பங்காளித்துவம் முக்கியம்'
1 mins read

