சிங்கப்பூர் அஞ்சல் தலைகள் அருங்காட்சியகமும் பிரனாக்கான் அருங்காட்சியகமும் சீரமைப் பிற்காக மூடப்படுகின்றன என்று தேசிய மரபுடைமை வாரியம் தெரி வித்தது. அஞ்சல் தலைகள் அருங்காட்சியகம் மார்ச் 18 முதல் பொதுமக்களுக்கு மூடப்படும். அடுத்த ஆண்டு முடிவில் அது மறுபடியும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது. பிரனாக் கான் அருங்காட்சியகம் ஏப்ரல் 1 முதல் மூடப்பட்டு 2021 நடுப்பகுதி யில் மீண்டும் திறக்கப்படும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

