ஹோட்டலுக்கு தடை நீக்கம்

‘மாண்டரின் ஆர்ச்சர்ட்’ ஹோட்டலில் சென்ற ஆண்டு டிசம்பர் 1 முதல் 3 வரை நடந்த 5 நச்சுணவுச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 333 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் விதித்திருந்த தற்காலிக தடை அகற்றப்பட்டுவிட்டது.