செல்லப்பிராணி விடுதி சேவைக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்

செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகளை முழுமையாக மறுஆய்வு செய்ய வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.
செல்லப்பிராணி விடுதிகளுக்கு தேசிய வளர்ச்சி அமைச்சு உரிமம் வழங்குமா என்று நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் லூயிஸ் இங் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங், செல்லப்பிராணி வளர்ப்புத் துறையை முழுமையாக மறுஆய்வு செய்யும் முயற்சிகளின் ஓர் அங்கமாக அந்த மறுஆய்வு அமையும் என்றார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் செல்லப்பிராணி விடுதி ஒன்றில் தங்கியிருந்த நாய் ஒன்று காணாமல்போனதை அடுத்து செல்லப்பிராணி விடுதிகள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த நாய் உயிரிழந்துவிட்டதாக பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், செல்லப்பிராணி உரிமையாளர் கள், தொழில் நிறுவனங்கள், விலங்கு நலக் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் வெவ்வேறு தேவைகளையும் நலன்களையும் கண்டறிந்து சமநிலையை ஏற்படுத்த ஆணையம் முற்படும் என்றார் திருவாட்டி சுன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!