இம்மாதம் 18ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றக் கூட்டம்

இம்மாதம் 18ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளு மன்றம் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று அறிவித்தார். அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றுவார்.