சிஓஇ கட்டணம்: பெரும்பாலான பிரிவுகளில் ஏற்றம்

பிப்ரவரி மாத வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) முதலாவது ஏலக் குத்தகையில் பெரும்பாலான கட்டணங்கள் ஏற்றமாக முடிந்தன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. 

கட்டணங்கள் பின்வருமாறு: 

‘ஏ’ பிரிவு : $26, 301
‘பி’ பிரிவு : $35, 403
‘சி’ பிரிவு : $26, 914
‘டி’ பிரிவு : $3, 689
‘இ’ பிரிவு : $36, 667