சிங்கப்பூர் ஆகாயப் படைக்குப் புதிய தலைவர்

‘மேஜர்-ஜெனரல்’ மர்வின் டானுக்குப் பிறகு சிங்கப்பூர் ஆகாயப் படையின்  தலைவராக ‘பிரிகேடியர்-ஜெனரல்’ கெல்வின் கோங் பூன் லியோங்  மார்ச் 22ஆம் தேதி  முதல் பொறுப்பேற்பார் என்று தற்காப்பு அமைச்சு இன்று தெரிவித்தது.

2016ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதியிலிருந்து 46 வயது ‘மேஜர்-ஜெனரல்’ டான் சிங்கப்பூர் ஆகாயப் படையை வழிநடத்தினார். 1990ஆம் ஆண்டில் அவர் சிங்கப்பூர் ஆகாயப் படையில் சேர்ந்தார். அவர் பல்வேறு மூத்த பொறுப்புகளை வகித்து சிறப்பாகச் செயல்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்