அமைச்சர் விவியன்: வெளிநாட்டுக் கொள்கையில் சிங்கப்பூரின் சவால்கள்

வெளிச்சூழல் திடீர் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் வேளையில் சிங்கப்பூர் நிலைமைக்கேற்ப தன்னை விரைவில் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இதில் முக்கிய உத்தி என்னவென்றால் அனைத்துலக ரீதியில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிலையை உறுதி செய்யவேண்டும் என்றார் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். நம்பகமான நட்பு நாடாகவும் அனைத்துலக அரங்கில் ஏற்புடைய வகையில் செயல்படும் நாடாகவும் இருப்பதுடன் அனைத்து நாடுகளுடன் நட்புப் பாராட்ட வேண்டும் என்ற டாக்டர் விவியன் சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கையின் அக்கறைக்குரிய அம்சங்கள் பற்றியும் முக்கிய நாடுகளுடனான உறவுகள் குறித்தும் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி