வறண்ட வானிலை

வறண்ட வானிலை

1 mins read

இம்மாதத்தின் முதல் இரு வாரங்களில் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நாளின் வெப்பநிலை 24 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் ஒரு சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியைத் தொடக்கூடும் என்றும் நிலையம் முன்னுரைத்துள்ளது. இம்மாத முற்பாதியில் மழையின் அளவு வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என்றும் இரண்டாவது வாரத்தில் ஒரு சில நாட்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய சிறுமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.