இவரைக் காணவில்லை

படத்தில் இருக்கும் இவர் திரு தமிழ்ச்செல்வம் S/O பால கிருஷ்ணன். வயது 59. கடைசியாக இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 
1 மணியளவில் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் காணப்பட்டார். அப்போது இவர் வெண்ணிற டி-சட்டையும் கறுப்பு நிற முழுக்கால் சட்டையும் அணிந்து இருந்தார். இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது பற்றி 1800-255-0000 என்ற நேரடித் தொடர்பு எண்ணில் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் மூலமாக தொடர்புகொள்ளும்படி போலிஸ் கேட்டுக்கொள்கிறது. தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.