பெரும்பாலும் ஏற்றமாக முடிந்த சிஓஇ கட்டணங்கள்

வாகன உரிமைச் சான்றிதழுக்கான கட்டணங்கள் (சிஓஇ) பெரும்பாலும் ஏற்றமாக முடிந்தன. 

1,600 சிசி வரையிலான கார்களுக்கான கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த 26,309 வெள்ளியிலிருந்து இப்போது 26,301 வெள்ளிக்கு உயர்ந்தது. 1,600 சிசிக்கும் அதிகமான கார்களுக்கான கட்டணம் 35,403 வெள்ளியிலிருந்து 36,961 வெள்ளிக்கு உயர்ந்தது.

திறந்த பிரிவுக்கான கட்டணம் 36,667 வெள்ளியிலிருந்து 37,620 வெள்ளிக்கு உயர்ந்தது. வர்த்தகப் பிரிவு வாகனங்களின் கட்டணம் 26,914 வெள்ளியிலிருந்து  27,01 வெள்ளிக்கு உயர்ந்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 3,689 வெள்ளியிலிருந்து 3,602 வெள்ளிக்குக் குறைந்தது.