பட்ஜெட் என்பது நீண்டகாலத்துக்குரியது       

நாட்டின் வரவுசெலவுத் திட்டம் என்பது நீண்டகாலத்துக் குரியது என்றும் இந்த ஆண்டு வழங்கப்பட்ட சலுகைகள் பொதுத் தேர்தலுக்காக வழங்கப்பட்டவையல்ல என்றும் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் வலியுறுத்தியுள் ளார்.
ஒன்பது நாள் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் முடி வில் நேற்று பேசிய அவர், வழங்கப்பட்ட சலுகைகளில் $6.1 பில்லியன் மதிப்புள்ள மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டமே ஆகப் பெரியது என்றும் நாட்டுக்காக பல தியாகங் களைச் செய்த சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அது வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித் தார். இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் 500க்கு மேற்பட்ட உரைகள் நிகழ்த்தப்பட்டன என்றும் திரு டான் மன்றத்தில் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்