துறைமுகக் கோரிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சிங்கப்பூர், மலேசியா ஒப்புக்கொண்டன

இன்று (மார்ச் 14) வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும் மலேசியாவிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து இருதரப்பினரும் மீப்படிவு துறைமுகக் கோரிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகள் வழிநடத்தும் செயற்குழு ஒன்று இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வார்கள்.

இந்தக் கதையின் மேல் விவரங்கள் நாளைய அச்சுப்பிரதியில்.