சிறார் கொடுமை 30% ஏற்றம்

குடும்ப உறுப்பினர் ஒருவரால் சிறார் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 30 விழுக்காடு அதிகரித்தது. அதில் உடல் ரீதி யாகவும் பாலியல் ரீதியாகவும் சிறார் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் விகிதம் மேலும் அதி கரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கடந்த ஆண்டில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 1,163 சிறார் கொடுமைச் சம்பவங்களை விசாரித்தது. 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 894தான்.
2018ம் ஆண்டில் நிகழ்ந்த சம்ப வங்களின் எண்ணிக்கைதான் கடந்த பத்தாண்டுகளில் ஆக அதிகம் என்றும் 2015ஆம் ஆண்டி லிருந்து சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சு இந்தச் சம்பவங் களை விசாரிக்கத் தொடங்கியதி லிருந்து ஆண்டுக்கு ஆண்டு அவை அதிகரித்து வருகிறது என்றும் தெரிய வருகிறது.
2015ஆம் ஆண்டில் 551 சிறார் கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந் தன. அண்மைய ஆண்டுகளில் சிறார் கொடுமைச் சம்பவங்களை கண்டுபிடிக்க தீவிரமான கண்கா ணிப்பு முறைகளை அமைச்சு அறி முகப்படுத்தியது.
அத்துடன் சிறார் கொடுமை யைக் கண்டுபிடித்து, அந்தச் சிறா ருக்குத் தகுந்த உதவியை அளிக்க சமூக ஊழியர்கள், கல்வி யாளர்கள், சுகாதாரத் துறை ஊழி யர்கள் போன்ற பயிற்சி பெற்ற நிபு ணர்களும் அறிமுகப்படுத்தப்பட் டனர்.
இதன்மூலம் கண்டுபிடிக்கப் பட்ட சிறார் கொடுமைச் சம்பவங் களின் எண்ணிக்கை அதிகமா னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!