தேசிய சுற்றுப்புற வாரிய இயக்குநர் குழுவின் புதிய தலைவ ராக திரு லீ சுவான் செங் வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார். கடந்த நான்கு ஆண்டுகளாக தலைவராக உள்ள திரு லியாக் டெங் லிட்டுக்குப் பதிலாக திரு லீ அப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
சுற்றுப்புற வாரியத்தின் புதிய தலைவர்
1 mins read

