சுடச் சுடச் செய்திகள்

‘பிரேடல் வியூ’: விற்பனைக்கு வருகிறது ஆகப்பெரிய தனியார் குடியிருப்பு

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனி யார் குடியிருப்பான ‘பிரேடல் வியூ’ ஒட்டுமொத்த விற்பனைக் காக மார்ச் 27ஆம் தேதியில் ஏலக் குத்தகைக்கு விடப்படும். அதற்கு ஆகக்குறைந்த விலையாக $2.08 பில்லியன் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
முன்னைய எச்யுடிசி குடியிருப் பான இதன் உரிமையாளர்கள் இரண்டு மில்லியன் முதல் நான்கு மில்லியன் வரை பெறலாம் என சொத்து விற்பனை முகவையாக கோலியர்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்தது.
குடியிருப்பின் உரிமையாளர் களில் 80 விழுக்காட்டினர் சொத்தை ஒட்டுமொத்த விற் பனைக்குவிட ஒத்துக்கொண்டதை அடுத்து விற்பனை நடவடிக்கைக் கான அறிவிப்பு வெளிவந்தது. ஆகக்குறைந்த விலையாக சதுர அடிக்கு 1,199 வெள்ளி நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஏலக் குத்தகை மே 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon