சுடச் சுடச் செய்திகள்

கள்ள மதுபானம் அளவு கூடியது

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு கைப்பற்றப்பட்ட தீர்வை செலுத்தப்படாத மதுபானத்தின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஅதிகம் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 
  சென்ற ஆண்டில் 39,490 லிட்டர் தீர்வை செலுத்தப்படாத மதுபானம் சிக்கியது. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 மடங்கு  அதிகமாகும். இந்த அளவு 2017ல் 1,610 லிட்டராக இருந்தது. மதுபானம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் வழக்குத் தொடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 2018ல் எட்டாகக் கூடியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon