கேலாங்கில் நான்கு வாகனங்களுக்கிடையே விபத்து; மூன்று பேர் காயம்

கேலாங்கில் ஞாயிற்றுக்கிழமை நான்கு வாகனங்களுக்கு இடையே நடந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

சிம்ஸ் அவென்யூவுக்கும் அல்ஜூனிட் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இரு கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். காலை 10 மணி வாக்கில் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து 69 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் ஒரு காரைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளும் சுயநினைவுடன் டான் டொக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பிரிட்ஜ்’ கருத்தரங்கின் தலைமை நிர்வாகி உச்சநிலை மாநாட்டில் பேசும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.  படம்: அரசாங்க முதலீட்டு நிறுவனம்/பொருளியல் வளர்ச்சிக் கழகம்

19 Apr 2019

புத்தாக்கமும் தொழில்நுட்ப நுண்ணறிவும் முக்கியம்

திரு முகம்மது இஸ்கந்தர் ஷா மோதிய எச்சரிக்கை குறியிடப்படாத சாலைத் தடை. படங்கள்: நூர்சைரா ரீஸிகி ஃபேஸ்புக்

19 Apr 2019

சாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு