பிரேடல் சாலையில் வாகன விபத்து

பிரேடல் சாலையில் வாகன விபத்து

1 mins read
4c5324ca-01df-42ac-95ec-886dd5b2b338
படம்: ஸ்டோம்ப் -

பிரேடல் சாலையில் நேற்று காலை 'வேன்' ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டினை இழந்ததில் பிரேடல் சாலையோர மேடையை இடித்து சாலை வழியே வந்த கார் மீது மோதினார்.

இந்த காணொளி 'ஸ்டோம்ப்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

மோதலால் காரின் 'பம்பர்' பகுதி சாலையில் கழன்று விழுந்தது.

இவ்விபத்தில் எவரும் காயமடையவில்லை.

Watch on YouTube