கரையோரப் பூங்காக்களின் புதிய 'ஃபிளோரல் ஃபேன்டசி' கண்காட்சி

கரையோரப் பூங்காக்களின் புதிய 'ஃபிளோரல் ஃபேன்டசி' கண்காட்சி

1 mins read
1507036c-7452-4489-b305-ff892fcb7bf6
ST PHOTO: LIM YAOHUI -

கரையோரப் பூங்காக்களின் ஃபிளோரல் ஃபேன்டசி கண்காட்சி அடுத்த மாதம் 14ஆம் தேதி அதிகாரபூர்வமாக திறக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் கலைகள் தொடர்பாக வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டிருக்கும். ஃபிளோரல் ஃபேன்டசி கண்காட்சியின் முதல் பிரிவு நடனத்தைக் கருப்பொருளைக் கொண்டுள்ளது. இப்பிரிவில் மலர்கள் மேலிருந்து தொங்குவதுபோல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்