ஈஸ்வரன்: பொதுத் துறையின் உயர்தரமான தரவு பாதுகாப்பு

ஈஸ்வரன்: பொதுத் துறையின் உயர்தரமான தரவு பாதுகாப்பு

1 mins read
209cdcf3-abec-4ce5-9c52-9818908f01be
தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் -

பொதுத்துறை முகவைகள் தனி யார் தரவு பாதுகாப்புச் சட்டத்தினால் (PDPA) நிர்வகிக்கப்படு வதில்லை. ஏனெனில், தனியார் துறையுடன் ஒப்பிட, பொதுத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு அடிப்படை வேறுபாடு கள் உண்டு என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுத்துறை முகவைகள் அரசாங்க வழிகாட்டி கையேடு களையும் பொதுத் துறை சட்டத்தையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றார் அமைச்சர். இவை இணைந்து, தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு தரத்தை அல்லது அதைவிட உயர்தரமான தரவு பாதுகாப்பை வழங்குகிறது என்றார் திரு ஈஸ்வரன்.