ஈசூன் அணைக்கு அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென சறுக்கி, தலைகீழாகக் கவிழ்ந்த சம்பவத்தில் காரின் 40 வயது ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.
ஈசூன் அவென்யூ 8-ஐ நோக்கிச் செல்லும் ஈசூன் அவென்யூ 1-ல் நேர்ந்த விபத்து குறித்த தகவல் பின்னிரவு 12.30 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் கூறினர். கவிழ்ந்த காரைக் காட்டும் படம் ஒன்று 'ஸ்டோம்ப்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. விபத்தின்போது அந்தக் காருக்குள் பயணிகள் இருந்தார்களா என்பது தெரியவில்லை. ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சம்பவத்தை போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஈசூன் அணைக்கு அருகே தலைகீழாக கவிழ்ந்த கார்; ஓட்டுநர் காயம்
3 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2019 11:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!