மார்ச் மாதத்தில் திடீரென அதிகரித்த மறுவிற்பனை வீவக வீடுகளின் விற்பனை

மார்ச் மாதத்தில் திடீரென அதிகரித்த மறுவிற்பனை வீவக வீடுகளின் விற்பனை

1 mins read
15d4c109-276d-4dc3-b56f-8db0cab98492
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை கடந்த மாதம் 26.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதலான விற்பனை விகிதங்களில் இதுவே ஆக அதிகமானது.

மார்ச் மாதம் 1,657 மறுவிற்பனை வீவக வீடுகள் விற்கப்பட்டன. இதற்கு முந்திய மாதம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1,314 ஆக இருந்தது என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்துச்சந்தை இணையத்தளத்தின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆயினும், கடந்தாண்டு மார்ச் மாதத்தைத் காட்டிலும் இவ்வாண்டின் விற்பனை விகிதம் 12.7% குறைவு