நீச்சல்குளப் பாதுகாப்பு: 'ஸ்போர்ட்எஸ்ஜி' கடப்பாடு

நீச்சல்குளப் பாதுகாப்பு: 'ஸ்போர்ட்எஸ்ஜி' கடப்பாடு

1 mins read

ஆறு வயது சிறுமி நீச்சல் குளத் தில் தனியாக நீந்த விடப்பட்டதால் மூழ்கி, பின்னர் மருத்துவமனை யில் இறந்த சம்பவம் நீச்சல் குளப் பாதுகாப்பு பற்றி பலரையும் பேச வைத்துள்ளது. இனி, நீச்சல் குளத்திலுள்ள நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள், உயிர்க்காப்பாளர்களின் பொறுப் புணர்வு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால் இத்தகைய சம்பவங் கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க உதவலாம் என்று 'ஸ்போர்ட்எஸ்ஜி' அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் டெக் யின் தெரிவித்தார். விதிமுறைகளை மீறும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் சொன்னார்.