இவர் பற்றி விவரம் தேவை

இவர் பற்றி விவரம் தேவை

1 mins read
8acb1420-26e0-4100-8454-5db6ed7ef56d
ரவிந்தர் சிங் ரந்தாவா -

ரவிந்தர் சிங் ரந்தாவா எனும் 17 வயது நிரம்பிய இளைய ரின் விவரங்களை போலிசார் நாடுகின்றனர். அவர் கடைசியாக எண் 681, பொங்கோல் டிரைவில் உள்ள ஓயசிஸ் டெர்ரஸ் எனும் முகவரியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மாலை 4.10 மணிக்குக் காணப்பட்டார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் 1800-2550000 எனும் போலிஸ் நேரடி தொலைபேசி எண் மூவமாகவோ அல்லது www.police.gov.sg/witness எனும் இணையப் பக்கத்திலோ தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.