சுடச் சுடச் செய்திகள்

உடற்குறையுள்ளோருக்கான செஞ்சிலுவை சங்கத்தின் புதிய நடவடிக்கை மையம்

உடற்குறையுள்ளோருக்கென புதிய பகல் நேர நடவடிக்கை மையம் ஒன்று ஜூரோங் வெஸ்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிட்டத்தட்ட 1,300 உடற்குறையுள்ள பெரியவர்களுக் காக நாட்டில் 30 பகல் நேர நட வடிக்கை மையங்கள் இயங்கி வரு கின்றன. 
சிங்கப்பூர் செஞ்சிலுவை சங் கம் திறந்துள்ள முதல் மையமாக ஜூரோங் வெஸ்டில் அமைந்துள்ள இப்புதிய மையம் விளங்குகிறது.
நன்கொடை வழங்குவோருக் கும் தொண்டூழியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கும் வகையிலும் இப்புதிய மையம் திகழும் என்று நேற்று மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, குறிப் பிட்டார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon