சிங்கப்பூருக்கும் மலேசியா வுக்கும் இடையே பயணம் செய்யும் வாகனமோட்டிகள் இனி ஒரே பயண அட் டையைப் பயன்படுத்திச் சாலைக் கட்டணங்களையும் வாகனம் நிறுத்தும் கட்டணங் களையும் செலுத்தலாம். இக்கூட்டு திட்டம் குறித்து நேற்று ஈஸிலிங்க் நிறுவனமும் 'டச் அண்ட் கோ' நிறுவனமும் தகவல் வெளியிட்டன. இரு நாட்டு நாணயத்திலும் அமைந்த அப்பயண அட்டை, இவ்விறுதிக் காலாண்டுப் பகுதியில் வெளியிடப்படும்.
மலேசியா, சிங்கப்பூரில் ஒரே பயண அட்டை
1 mins read

