வட்ட ரயில் பாதையின் ஆறாவது கட்டத்திற்கு 4.85 பில்லியன் வெள்ளி செலவிடப்படும். முதல் ஐந்து கட்டங்களை உருவாக்குவதற்கான செலவில் இந்தத் தொகை பாதிக்கும் அதிகம். நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில் பாதைக்கான செலவு, ஒரு கிலோமீட்டருக்கு 1.2 பில்லியன் வெள்ளி.
இந்தச் செலவு, 2015ஆம் ஆண்டில் முன்னுரைக்கப்பட்ட 3.7 பில்லியன் வெள்ளியைவிட அதிகம். பணவீக்கம், மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட சில காரணங்களால் இந்தத் தொகை அதிகரித்தது என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மேல் விவரங்கள் நாளைய தமிழ் முரசில்...

