காணாமல்போன காளை மாடு; தேடும் முயற்சி கைவிடப்பட்டது

காணாமல்போன காளை மாடு; தேடும் முயற்சி கைவிடப்பட்டது

1 mins read

விக்னேஷ் கால்நடை பண்ணையிலிருந்து காணாமல்போன காளை மாட்டைத் தேடும் முயற்சி இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று கைவிடப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் தேசிய பூங்காக் கழகமும் தெரிவித்தன. ஆனால் விக்னேஷ் கால்நடை பண்ணை தொடர்ந்து மாட்டை தேடும் முயற்சியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டது.