லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் அயோஸே பெரெஸ் அடித்த ஒற்றை கோலால் லெஸ்டர் சிட்டி குழுவை 1-0 என்ற கணக்கில் நியூகாசல் யுனைடெட் வெற்றி கொண்டது. இதன்மூலம், அடுத்த பருவ பிரிமியர் லீக்கிலும் நீடிக்கும் வாய்ப்பை நியூகாசல் கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது. 18ஆம் நிலையிலுள்ள குழுவைவிட நியூகாசல் 10 புள்ளிகள் அதிகம் பெற்று 13ஆம் நிலையில் இருக்கிறது.
நியூகாசல் நீடிப்பது ஏறத்தாழ உறுதி
1 mins read

