சிங்கப்பூர் நிறுவ­னத்­தின் தயாரிப்­பில் பறக்­கும் வாகனம்

சிங்கப்பூர் நிறுவ­னத்­தின் தயாரிப்­பில் பறக்­கும் வாகனம்

1 mins read
6b1475dc-594d-41eb-8f69-242bfdd01eef
ஒரு­வர் அமர்ந்து செல்லக்கூடிய பறக்­கும் வாக­னத்தை அமெரிக்­கச் சந்தை­யில் வெளியி­டத் திட்டமிட்டுள்­ளது 'நியோ ஏரோனாட்டிக்ஸ்' நிறுவ­னத்தைச்­ சேர்ந்த குழு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு­வர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய பறக்­கும் வாக­னத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று உருவாக்­கியுள்­ளது. 'நியோ ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம் பறக்­கும் வாக­னத்தை அமெரிக்­கச் சந்தை­யில் வெளி யிடத் திட்டம் வைத்­துள்­ளது. நகர்ப்­புற வாழ்க்கைக்காக போக்­குவ­ரத்­புப் தேவை­களை இவ்­வாகனம் பூர்த்தி செய்ய பயன்­படுத்தப்­படும் என்பது நிறுவனத்­தின் நம்பிக்கை.

கிட்­டத்தட்ட 15 சதுர மீட்டர் பரப்பளவைக்­ கொண்டுள்ள இந்த வாகனம், 15 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. தாழ்­வான உய­ரத்­தில் வான்வழி பயணங் களை மேற்கொள்வதற்காக­வும் பொருட்­களை விநியோ­கம் செய் வதற்காக­வும் இந்த வாகனம் வடி­வமை­க்­கப்பட்டுள்ளதாக 'நியோ ஏரோனாட்டிக்ஸ்' நிறு வனத்தைத்­ தொடங்கிய அதன் தலைமை நிர்வாகி நியோ கொக்­ பேங் தெரிவித்­தார்.