குடிமக்களின் வேலையின்மை விகிதம் உயர்ந்தது

குடிமக்களின் வேலையின்மை விகிதம் உயர்ந்தது

1 mins read
aef31814-70dc-4d5e-bfb0-c96094e3e378
-

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளியல் சற்று மந்தமடைந்தபோதும் ஊழியர் சந்தை நிலையாக இருந்தது.

பருவ வித்தியாசங்களைக் கருதி கணிக்கப்பட்ட ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் 2.2 விழுக்காடாக இருக்கிறது. சென்ற காலாண்டின் ஆட்குறைப்பு விகிதமும் அதற்கு முந்திய காலாண்டின் ஆட்குறைப்பு விகிதமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக மனிதவள அமைச்சின் முன்னோட்ட கணிப்புகள் காட்டுகின்றன.

இருந்தபோதும் சிங்கப்பூரர்களுக்கான பருவத்திற்கேற்ப மாற்றப்பட்ட வேலையின்மை விகிதம் டிசம்பர் மாதத்தின் 3.1 விழுக்காட்டிலிருந்து மார்ச் மாதத்தில் 3.1 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. இருந்தபோதும், இது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என்று பொருளியல் நிபுணர்கள் கருதுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.

குளியல் அறையில் மறைவிலிருந்து காணொளி எடுக்கப்பட்ட மாணவி மனம் திறந்து பேசுகிறார்.