உட்லண்ட்சில் நேற்றுக் காலை பேருந்துடன் மோதிக் கொண்ட மின்ஸ்கூட்டர் ஒட்டுநரான 39 வயது மாது மயக்கமுற்ற நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமுற்றார் என்று தெரிவிக்கப்பட்டது. 60 வயதாகும் பேருந்து ஓட்டுநர் போலிஸ் விசாரணை யில் உதவி வருகிறார்.
உட்லண்ட்சில் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் பேருந்து மோதி மரணம்
1 mins read

