லஞ்சம் பெற்ற விமான நிலைய ஊழி­யர்கள் இரு­வருக்கு சிறை

லஞ்சம் பெற்ற விமான நிலைய ஊழி­யர்கள் இரு­வருக்கு சிறை

1 mins read

அதிக­மான எடை கொண்ட பயணப்பை­க­ளுக்­கான கட்ட ணத்துக்கு விலக்கு அளிக்க லஞ்சம் பெற்ற இரு விமான நிலைய துணை ஊழி­யர்க ளுக்கு நேற்று சிறைத்­ தண் டனை விதி­க்­கப்பட்டது.

முத்து ராஜா என்பவரிடம் இரு தடவை முறையே $500ம், $600ம் பெற்ற சிங்கப்பூர் நிரந் தரவாசி­யான 47 வயது அய் யாத்­துரை கருணாநிதிக்கு 9 வாரச்­ சிறை விதி­க்­கப்பட்டது. அவர் $500 தண்டப்­ பணத் தையும் செலுத்த வேண்­டும்.

சிங்கப்பூர­ரான 35 வயது கெரிஸிம் கிருபை ராஜ் தேவத், இந்தியாவைச்­ சேர்ந்த கஜேந் திரன் ரமே‌ஷிடமிருந்து $630 பெற்றதால் ஏழு வாரச்­ சிறைத்­ தண்டனை பெற்­றார். அவர் $630 தண்டப்­ பணத்தை­யும் செலுத்த வேண்­டும்.

கிருபை ராஜ்ஜும் அய்­யாத்­ துரை­யும் இப்­போது அவர்கள் முன்பு பணியாற்றிய நிறுவனங் க­ளில் வேலை செய்ய­வில்லை. அவர்­க­ளுக்கு லஞ்சம் கொடுத்­ தவர்கள் தேடப்பட்டு வருகி­றார் கள்.