சுடச் சுடச் செய்திகள்

$200,000க்கு மேல் கையாடல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்கி ஊழியர்

மூத்த வாடிக்கையாளர்கள் இருவரின் வங்கிக் கணக்குகளிலிருந்து $200,000க்கு மேலான தொகையை அனுமதியின்றி எடுத்ததாக 37 வயது வங்கி உறவு மேலாளர் லியாவ் டிக் குவான் இரு குற்றச்சாட்டுகளை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவர்களுடைய பணத்தை முதலீடுகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறிவிட்டு தமது சொந்த காரியங்களை நிறைவேற்றுவதற்காக லியாவ் அதைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, தமது மனைவியின் பெயரில் கம்போடியாவில் சொத்துகளை வாங்க அவர் பணத்தைச் செலவழித்தார்.

2011ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் டிபிஎஸ் வங்கியில் பணிபுரிந்த லியாவ், ஓய்வுபெற்ற இரு சிங்கப்பூரர்களுக்கு நிதி தொடர்பான சேவை வழங்குவதாகக் கூறி பின்னர் ஏமாற்றிவிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon