சீனா, சிங்கப்பூர் இருதரப்பு நாணய மாற்று உடன்பாடு

சீனாவும், சிங்கப்பூரும் தங்களுக் கிடையிலான இருதரப்பு நாணய மாற்று உடன்பாட்டை புதுப்பித்துக்கொண்டுள் ளன.

அதன்படி 300 பில்லியன் யுவான் ($59.80 பில்லியன்) மதிப்பிலான நாய ணத்தை இரு நாடுகளின் மத்திய வங்கி களும் மாற்றிக்கொள்ளும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டின்கீழ், சீனாவின் மக்கள் வங்கியும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வெளிநாட்டு பணப்புழக்க விகிதங்களை ஏற்றுக்கொண்டு, வர்த்த கத்துக்கும் முதலீடுகளுக்கும் அதன் வழி ஆதரவளிக்கும்.

இந்த உடன்பாடு மீண்டும் நீட்டிக்கப் படலாம் என்று குறிப்பிட்ட சீன மக்கள் வங்கி, அதன் தொடர்பான மேல் விவரங் களைத் தெரிவிக்கவில்லை.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon