சுடச் சுடச் செய்திகள்

உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டின் ஒரு பகுதி மூடப்படுகிறது

மேம்பாலம் இடிக்கப்படுவதையொட்டி உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டின் ஒரு பகுதி அடுத்த புதன்கிழமை வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வீவக தெரிவித்தது. விடியற்காலை ஒரு மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை அந்தச் சாலை மூடப்படும்.

இதன் காரணமாக உட்லண்ட்ஸ் சென்டர் ரோடு, அட்மிரால்டி ரோடு சந்திப்பிலிருந்து உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடி வரையிலான பகுதி பாதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது. பழைய உட்லண்ட்ஸ் டவுன் சென்டர் இடிக்கப்படுவதால் இனி மேம்பாலத்துக்கு அவசியமில்லை என்று அது கூறியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon