குணமாகிவரும் குரங்கம்மை நோயாளி

குணமாகிவரும் குரங்கம்மை நோயாளி

1 mins read
95e993c0-7921-4011-8df9-c9e41849805f
-

சிங்கப்பூரில் முதன்முதலாக குரங்கம்மை இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நைஜீரிய ஆடவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தேசிய தொற்றுநோய் நிலையம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள தடிப்பு குணமாகி வருவதாகவும் நோய் பூரணமாக குணமான பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் அந்நிலையம் கூறுகிறது.