சுடச் சுடச் செய்திகள்

நோன்புப் பெருநாளுக்காக அலங்கரிக்கப்பட்ட ரயில்கள்

நோன்புப் பெருநாளையொட்டி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள எஸ்எம்ஆர்டி ரயில் பெட்டிகளும் பேருந்துகளும் இன்று மே 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை பயணிக்கும். மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட வடிவங்களைக் காட்டும் வண்ணப்படங்களை பயணிகள் கண்டு மகிழலாம். நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றுடன் கெம்பங்கான்- சை சீ, கேலாங் செராய் ஆகிய தொகுதிகள் மேற்கொண்ட கூட்டு ஏற்பாட்டில் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ரயில்களும் ஐந்து பேருந்துகளும் (சேவை எண்கள் 28, 70, 76, 154, 197) இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon