சுடச் சுடச் செய்திகள்

தீவு விரைவுச்சாலை விபத்தில்  மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

தீவு விரைவுச்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த விபத்தில் 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத் திலேயே மரணமடைந்தார். சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், பாய லேபார் ரோடு வெளிச்சாலைக்கு அருகில் நிகழ்ந்த விபத்து பற்றி தங்களுக்கு அதிகாலை 3.33 மணிக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் தெரிவித்தது.

சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கியது என்று அறியப்படுகிறது. விபத்து குறித்து போலிஸ் விசா ரித்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon