சுடச் சுடச் செய்திகள்

எம்1 சேவையின் புதிய திட்டம்

உள்ளூர் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான எம்1 தனது திட்டங்களை மாற்றியுள்ளது. நடப்பிலுள்ள 19 தொலைபேசி சேவைத் திட்டங்கள், ஒரே அடிப்படையைக் கொண்ட ‘சிம்’ மட்டும் திட்டம் மற்றும் கைத்தொலைபேசிகள் தொகுப்பு திட்டம் என ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

30ஜிபி தகவல் சேமிப்பு வசதியுடனான ஒப்பந்தம் இல்லாத சிம் அட்டை மட்டும் திட்டம் $25லிருந்து தொடங்குகிறது.  12ஜிபி தகவல் சேமிப்பு வசதியுடனான கைத்தொலைபேசிகள் தொகுப்பு திட்டம்  $30லிருந்து தொடங்குகிறது. 

மற்ற நிறுவனங்களின் சேவைகள் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் ஆகச் சிறிய தொலைத்தொடர்பு நிறுவனமான எம்1 நிறுவனமும் தனது திட்டங்களை மாற்றியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon