மக்கள் செயல் கட்சியின் கொறடாவாகப் பொறுப்பேற்கும் ஜனில் புதுச்சேரி

மக்கள் செயல் கட்சியின் கொறடாவாகப் பொறுப்பேற்கும் ஜனில் புதுச்சேரி

1 mins read
bd15ede3-c402-4d17-b6ab-44d1207664ba
-

டாக்டர் ஜனில் புதுச்சேரி, மக்கள் செயல் கட்சியின் புதிய கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் தொடர்பு, தகவலுக்கான மூத்த துணையமைச்சராக உள்ள அவர், வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கிற்கு அடுத்து பதவியேற்கிறார்.

துணை கொறடாக்களாகத் துணையமைச்சர்கள் சிம் ஆனும் ஸாக்கி முகம்மதும் பணியாற்றுவர்.