பிளாஸ்டிக் நாற்காலிகளுக்குத் தீ வைத்ததாக நம்பப்படும் 14 வயது இளையர்

2 mins read
182595a7-3a5b-48a4-a1c4-0169021708c9
உள்புறத்தில் படம் எடுக்கும் ஒளிப்பதிவுக் கருவிகள் டாக்சிக்குள் பொருத்தப்படுவது, முறைகேடான பயணிகள், கட்டணம் கொடுக்காத பயணிகள் ஆகியோரிடமிருந்து பாதுகாக்கும் என்று தேசிய டாக்சி சங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெஸ்ட் கோஸ்ட் டிரைவ், புளோக் 508க்கு அருகில் போடப்பட்டிருந்த பெரிய கூடாரத்தில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலிக்குத் தீ வைத்ததாக நம்பப் படும் 14 வயது இளையர் அது குறித்து விசாரணையில் போலிசா ருக்கு உதவி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு இச்சம்பவம் குறித்து போலி சுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை. கிளமெண்டி போலிஸ் பிரி வைச் சேர்ந்த அதிகாரிகள் போலிஸ் கண்காணிப்பு கேமராக்களின் உத வியோடு தீ வைத்ததாக நம்பப்படு பவரின் அடையாளத்தை உறுதி செய் தனர்.

அந்த இளையர் கூடாரத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளுக்குத் தீ வைத்தார் என்று தொடக்க கட்ட புலனாய்வில் தெரியவந்தது.

அருகில் இருந்த கோயில் ஒன்றில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிக் காக அந்த கூடாரம் அமைக்கப்பட்டி ருந்ததாக ‌ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டது.

சுமார் 400 நாற்காலிகள் தீயில் அழிந்தன என்று அந்தக் கோயிலின் பிரதிநிதியான திரு லிம் தெரிவித்

தார்.

வெஸ்ட் கோஸ்ட் டிரைவ், புளோக் 508க்கு அருகில் போடப்பட்டிருந்த பெரிய கூடாரத்தில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலிக்குத் தீ வைத்ததாக நம்பப் படும் 14 வயது இளையர் அது குறித்து விசாரணையில் போலிசா ருக்கு உதவி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு இச்சம்பவம் குறித்து போலி சுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை. கிளமெண்டி போலிஸ் பிரி வைச் சேர்ந்த அதிகாரிகள் போலிஸ் கண்காணிப்பு கேமராக்களின் உத வியோடு தீ வைத்ததாக நம்பப்படு பவரின் அடையாளத்தை உறுதி செய் தனர்.

அந்த இளையர் கூடாரத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளுக்குத் தீ வைத்தார் என்று தொடக்க கட்ட புலனாய்வில் தெரியவந்தது.

அருகில் இருந்த கோயில் ஒன்றில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிக் காக அந்த கூடாரம் அமைக்கப்பட்டி ருந்ததாக ‌ஷின் மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டது.

சுமார் 400 நாற்காலிகள் தீயில் அழிந்தன என்று அந்தக் கோயிலின் பிரதிநிதியான திரு லிம் தெரிவித்தார்.