ஐம்பது, நூறு வெள்ளி போலி நோட்டுகள் குறித்து கவனமாக இருக்கும்படி பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடந்த மார்ச், மே மாதங்களில் சில்லறைக் கடைகள், உணவகங்களில் போலி நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
$50, $100 கள்ளநோட்டு; எச்சரிக்கை
1 mins read
-

