விதிமுறைகளை மீறியதால் அடுத்த மாதத்திலிருந்து ஓராண்டுக்கு சிங்கப்பூர் ஊழியரணி திறன் தகுதி வகுப்புகளை நடத்த கெப்லான் புரோஃபெஷனலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் கெப்லானின் பயிற்சி வகுப்புகளுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதியுதவி நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வகுப்புகளை நடத்த கெப்லானுக்குத் தடை
1 mins read
ST PHOTO: TIMOTHY DAVID -

