ஓய்வு வயது; செப்டம்பரில் அறிவிப்பு

ஓய்வு வயது; செப்டம்பரில் அறிவிப்பு

1 mins read
d3cbd107-8055-4dbe-8fd9-15c81b7c64a2
PHOTO: ST FILE -

ஓய்வு வயது, மறுவேலை வாய்ப்பு வயது ஆகிய இரண்டையும் உயர்த்துவது தொடர்பான முடிவு செப்டம்பரில் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.